< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 பேருக்கு சிகிச்சை
|31 July 2022 1:20 AM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 8 பேர் குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது 49 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2 பேர் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 152 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.