< Back
மாநில செய்திகள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு சிகிச்சை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு சிகிச்சை

தினத்தந்தி
|
16 April 2023 12:13 AM IST

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை மொத்தம் 10 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 37 பேரில், 6 பேர் குணமாகியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்