< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரை அரசு மருத்துவமனையில் பல் சிகிச்சைப்பிரிவு இடமாற்றம்..!
|24 July 2023 3:55 PM IST
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல் சிகிச்சைப்பிரிவு 27 முதல் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல் சிகிச்சைப்பிரிவு 27 முதல் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள உயர் சிகிச்சை பன்னோக்கு பிரிவு கட்டடத்திற்கு ஜூலை 27 முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது.
காலை 7.30 முதல் மதியம் 12 மணி வரை வெளி நோயாளிகள் பிரிவாக பல்சிகிச்சைப் பிரிவு செய்யப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.