< Back
மாநில செய்திகள்
15 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

15 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

தினத்தந்தி
|
6 Sept 2023 1:10 AM IST

15 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்- இன்ஸ்பெக்டர்களில் 15 பேரை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதில் பொது மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்