< Back
மாநில செய்திகள்
முந்திரி சாகுபடி குறித்த பயிற்சி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

முந்திரி சாகுபடி குறித்த பயிற்சி

தினத்தந்தி
|
22 March 2023 6:58 PM GMT

முந்திரி சாகுபடி குறித்த பயிற்சி இன்று (வியாழக்கிழமை) அளிக்கப்படுகிறது.

ஆலங்குடி அருகே உள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் முந்திரி சாகுபடி குறித்த பயிற்சி இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. முந்திரி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குனர் முருகன், வம்பன் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் விளக்கி பேச உள்ளனர். இந்த பயிற்சியில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்