< Back
மாநில செய்திகள்
காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
2 Dec 2022 11:09 PM IST

காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வந்தவாசி

காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டம், உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் காய்கறி பயிர் சாகுபடியில் அதிக லாபம் ஈட்டும் முறை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விநாயகபுரம், வணக்கம்பாடி, மழையூர் போன்ற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சியின் தலைவர் பிள்ளையார் அவர்கள் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்