< Back
மாநில செய்திகள்
கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி
அரியலூர்
மாநில செய்திகள்

கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
3 March 2023 8:14 PM GMT

கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பார்வையிட்டு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக பள்ளிக்கல்வி துறையின் மூலம் செல்போன் செயலி வடிவமைக்கபட்டுள்ளது. இந்த செயலியில் பள்ளி பார்வையை பதிவிடுதல் தொடர்பான கல்வித்துறை அலுவலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்