< Back
மாநில செய்திகள்
கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி

தினத்தந்தி
|
16 April 2023 6:38 PM GMT

கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது.

வேட்டமங்கலம் பகுதியில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் கால்நடை உற்பத்தியாளர் குழுவிற்கு தமிழக அரசு சார்பில் சமுதாயப்பண்ணைப் பள்ளி அமைக்க நிதி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து வேட்டமங்கலம் ஊராட்சியை சேர்ந்த கால்நடை வளர்ப்பு குழு உறுப்பினர்களுக்கு கால்நடை வளர்த்தல் குறித்த இலவச பயிற்சி நடைபெற்றது. இதில், கால்நடை வளர்ப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்