< Back
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு சார்பில் பயிற்சி முகாம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு சார்பில் பயிற்சி முகாம்

தினத்தந்தி
|
15 July 2022 2:39 PM GMT

இந்திய கம்யூனிஸ்டு சார்பில் பயிற்சி முகாம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டிற்கு ஆயத்தமாக செந்தொண்டர் பயிற்சி முகாம் பஞ்சநதிக்குளம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநில பயிற்றுனர் சந்திரசேகர் ஆசாத் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். முகாமில் கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் நாராயணன், கட்சியின் நிர்வாக குழு இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்