< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்: சென்னையில் இதுவரை ரூ.1.41 கோடி அபராதம் விதிப்பு
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல்: சென்னையில் இதுவரை ரூ.1.41 கோடி அபராதம் விதிப்பு

தினத்தந்தி
|
5 Nov 2022 8:16 PM IST

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி கடந்த 10 நாட்களில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

சென்னை,

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 20ம் தேதி வெளியிட்டது. அதில்,. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களுக்கு,போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை ரூ.1.41 கோடி அபராதம் விதிக்கப்ட்டுள்ளது.திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி கடந்த 10 நாட்களில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாத 5,096 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்