< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை: தண்டவாள பராமரிப்பு பணி - 4 ரெயில்கள் இன்று ரத்து

கோப்புபடம்

மாநில செய்திகள்

மயிலாடுதுறை: தண்டவாள பராமரிப்பு பணி - 4 ரெயில்கள் இன்று ரத்து

தினத்தந்தி
|
1 Aug 2023 7:28 AM IST

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 4 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை,

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 4 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறையில் இருந்து திருச்சி, விழுப்புரம் செல்லும் ரெயில்கள் உட்பட 4 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்