< Back
மாநில செய்திகள்
அய்யம்பேட்டை பேரூராட்சி கூட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

அய்யம்பேட்டை பேரூராட்சி கூட்டம்

தினத்தந்தி
|
1 Sep 2023 8:56 PM GMT

அய்யம்பேட்டை பேரூராட்சி கூட்டம் நடந்தது.

அய்யம்பேட்டை;

அய்யம்பேட்டை பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் அழகேசன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ராஜசேகர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்