< Back
மாநில செய்திகள்
கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஈரோடு
மாநில செய்திகள்

கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
19 Jun 2023 2:32 AM IST

கொடிவேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

கோபி

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தடுப்பணை உள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி நேற்று கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்தனா்.

Related Tags :
மேலும் செய்திகள்