< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
|13 July 2023 2:15 AM IST
சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு செல்ல பல்வேறு காரணங்களால் கடந்த 6 மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டதால், நேற்று குரங்கு நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.