< Back
மாநில செய்திகள்
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
தென்காசி
மாநில செய்திகள்

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

தினத்தந்தி
|
11 July 2023 6:45 PM GMT

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலத்தில் நேற்று குளிர்ந்த காற்று வீசியது. சாரல் மழை சிறிது நேரம் பெய்தது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


மேலும் செய்திகள்