< Back
மாநில செய்திகள்
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மாநில செய்திகள்

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தினத்தந்தி
|
18 Jun 2022 8:12 AM IST

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சரியான பிறகு அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்