< Back
மாநில செய்திகள்
நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
24 Nov 2022 12:00 AM IST

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரியலூரில் நாளை (வெள்ளிக்கிழமை)நடக்கிறது.

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்