< Back
மாநில செய்திகள்
தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டியது
அரியலூர்
மாநில செய்திகள்

தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டியது

தினத்தந்தி
|
24 May 2022 1:35 AM IST

தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டியது.

அரியலூர்:

அரியலூரில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. படிப்படியாக விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டியது. சில்லரை விற்பனையில் 120 ரூபாய் வரை சாலையோர கடைகளில் தக்காளிகள் விற்கப்பட்டன. தமிழகத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக இருந்ததால் விலை உயர்ந்தது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மழையின் காரணமாக தக்காளியின் வரத்து குறைந்து போனது. இந்த காரணங்களே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்