< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அணிவகுத்து நின்ற வாகனங்கள்
|25 Dec 2022 12:15 AM IST
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் இருந்து சேலம் செல்வதற்காக நேற்று ஏராளமான வாகனங்கள் நல்லம்பள்ளி அருகே பாளையம் சுங்கச்சாவடிக்கு வந்து அணிவகுத்து நின்றதை படத்தில் காணலாம்.