பூவே செம் பூவே...பேச்சிப் பாறை அணை பகுதியில் பூவுக்குள் உணவை தேடும் வண்ணத்துப் பூச்சி
திண்டிவனம் அடுத்த திருவக்கரை கோவிலில் பௌர்ணமி மகா தீபம் ஏற்றப்பட்டது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறுவை நடவு பணிகள் தீவிரம்: நாற்று நட்டு உரம் தெளிக்கும் பணிகளில் விவசாயிகள்
வறண்ட நிலத்தில் வாஞ்சையோடு தவிக்கும் விவசாயி... மதுரை, ஆண்டார் கொட்டாரம், பாப்பாக்குடி கண்மாயில் நீர் வற்றி காணப்படுகிறது
தோகைமலை அருகே உள்ள செல்லமநாயக்கனூரியில் மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது.
கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சி தண்ணிர் இல்லாமல் வற்றியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.
காமராஜரின் பிறந்தநாள் விழாவையொட்டி விருதுநகரில் உள்ள அவரது மணிமண்டபம் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அரியலூரில் சுழன்று அடிக்கும் காற்றால் களைந்து போன கருமேகங்கள்..
தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.