ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுதந்திர போராட்ட வீரர் பசல கிருஷ்ண மூர்த்தியின் மகள் பசல கிருஷ்ண பாரதி பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்.
விஜயவாடா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் மற்றும் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றனர்.
குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்தில் ஆர்வத்துடன் ஜிப்லைன் சாகச பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள்.
விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
‘பாலாறு பெருவிழா’ நிறைவு விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி பாலாற்றில் விட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடு: முகக்கவசமின்றி மெரினாவில் கூடிய மக்கள் கூட்டம்.