திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெறுபவர்களுக்கான செஸ் விளையாட்டு போட்டியை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்ற விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்திற்கு முன் கொடிப்பட்டம் அவதாரபதியை சுற்றி வந்தனர்.
ஆற்றூரில் செல்ஃபி பாயிண்ட் திறப்பு அமைச்சர், கலெக்டர் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு63ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
மாட்டுப்பட்டி அணைக்கட்டில் படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது.
புதுவை நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தையொட்டி பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
தொண்டி அருகே உள்ள சிங்காரவேலர் நகரில் நடைபெற்ற படகு போட்டி நடைபெற்றது.
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள புளியஞ்சோலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
ஊட்டி எல்லநல்லி அருகே சாலையோரம் புதிதாக உருவாகி உள்ள நீர்வீழ்ச்சி.