செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் மதுரையில் கல்லூரி மாணவிகள் செஸ் போர்டு போல் தங்கள் முகங்களை வரைந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்தனர்.
வேலூரில் நேற்று இரவு வானில் மேக கூட்டங்களுக்கு நடுவே இடைவிடாது மின்னல் தோன்றியது.
திருவள்ளுவர் சிலையை சுற்றி சாரம் அமைக்கும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது
நெய்க்காரப்பட்டி மூங்கில் குத்து முனியப்பன் கோவில் திருவிழாவில் எருதாட்டம் நடந்தது
திண்டுக்கல் அருகே தோட்டத்து கிணற்றில் 2 பாம்புகள் பின்னிப் பிணைந்த காட்சி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஓட்டி சென்னை பெரம்பூரில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாணவி-மாணவிகள் ராட்சத செஸ் விளையாட்டு போர்டு போன்ற கோலத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருத்தணி முருகன் கோவிலில், திரளான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு காவடி எடுத்து வந்து மூலவரை தரிசித்தனர்.
கூடலூர் தாவரவியல் மைய பூங்காவில் விளைந்துள்ள இந்தியன் செர்ரி பழங்கள்
பெரம்பலூர் அம்மோனைட்ஸ் மையம் முன்பு அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்களால் வரையப்பட்டு வரும் செஸ் பலகை ஓவியம்