< Back
மாநில செய்திகள்
சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
மாநில செய்திகள்

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

தினத்தந்தி
|
27 April 2023 10:39 AM IST

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னை,

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் கானப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து 5,640 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.45,120 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து 4,620 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.36,960 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 எனவும் விற்பனையாகிறது.

மேலும் செய்திகள்