< Back
மாநில செய்திகள்
சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
மாநில செய்திகள்

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

தினத்தந்தி
|
17 Dec 2022 12:45 PM IST

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 88 உயர்ந்துள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர ஒரு சவரன் தங்கம் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 88 உயர்ந்து ரூ.40,448 க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.5,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்தது ரூ.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73,000 க்கு விற்பனையாகி வருகிறது.

மேலும் செய்திகள்