< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
இன்று மின் நிறுத்தம்
|3 May 2023 2:36 AM IST
தஞ்சையில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்பாதையில் புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் சாரதாநகர், அசோக்நகர், திருவேங்கடம்நகர், ஆர்.எம்.நகர், ராசிஅவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.