< Back
மாநில செய்திகள்
இன்று மின்நிறுத்தம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

இன்று மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
15 July 2023 12:45 AM IST

மேமாத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

பொறையாறு;

செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூர் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் மேமாத்தூர், கீழ்மாத்தூர், மேலக்கட்டளை, ஆறுபாதி, நல்லுச்சேரி, ஆனைமட்டம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் ெதரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்