< Back
மாநில செய்திகள்
இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
24 Aug 2023 6:30 PM GMT

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்