< Back
மாநில செய்திகள்
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

தினத்தந்தி
|
2 Dec 2023 7:38 AM IST

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,

சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இன்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்புகள் இருப்பதன் காரணமாக இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்