< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
|31 Dec 2022 12:25 AM IST
தாழையூத்து அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
தாழையூத்து:
நெல்லை அருகே தாழையூத்து போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் அம்மன் கோவில் தெருவில் ஒரு கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த சந்தனராஜ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.