< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
28 Oct 2022 3:41 AM IST

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்

முக்கூடல்:

பாப்பாக்குடி அருகே புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற பனையங்குறிச்சியை சேர்ந்த லட்சுமண பெருமாள் (வயது 38) என்பவரை பாப்பாக்குடி போலீசார் கைது செய்தனர்.மேலும் செங்குளம் பகுதியில் வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில் கபாலி பாறையை சேர்ந்த பாலசுப்ரமணியன் (30), இசக்கிபாண்டி (24) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்