< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
புகையிலை விற்றவர் கைது
|24 Jun 2022 1:12 AM IST
தக்கலை அருகே புகையிலை விற்றவர் கைது
தக்கலை,
தக்கலை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை தக்கலை அருகே கொல்லன் விளையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனை போட்டனர். அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்தது தெரியவந்தது அதைத்தொடர்ந்து கடையில் இருந்த 20 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்் கோலப்பனை (வயது 61) கைது செய்தனர்.