< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
|26 Oct 2023 11:58 PM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
தென்னிலை சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வைரமடை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் கார்வழியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 45) என்பவர் புகையிலை பொருட்கள் விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.