< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
28 Sept 2023 12:15 AM IST

திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள வடக்கு நெமிலி கிராமத்தை சோ்ந்த சரவணன்(வயது 34) என்பவரின் பெட்டிக்கடையில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சரவணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்