< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
புகையிலை விற்றவர் கைது
|22 Aug 2023 2:15 AM IST
புகையிலை விற்றவர் கைது
ஆனைமலை
ஆனைமலை பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஆனைமலையை சேர்ந்த துரைராஜ்(வயது 47) என்பவர் தனது மளிகை கடையில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் துரை ராஜை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.