< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
2023ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி...!!
|15 Dec 2022 10:27 PM IST
2023ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
சென்னை,
2023ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (டி.என்.பி.எஸ்.சி.) இன்று வெளியிட்டுள்ளது.
அதில் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரியில் குரூப் 2 முதன்மைத் தேர்வும், நவம்பரில் குரூப் 4 தேர்வும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.