< Back
மாநில செய்திகள்
திருக்கோவிலூர் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

திருக்கோவிலூர் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

தினத்தந்தி
|
29 Aug 2023 12:29 AM IST

திருக்கோவிலூரில் கோட்டாட்சியராக கண்ணன் பொறுப்பேற்று கொண்டார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த யோகஜோதி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கரூரில் கலெக்டரின் நேர்முக (நிலம்) உதவியாளராக பணியாற்றி வந்த கண்ணன் திருக்கோவிலூர் கோட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போதுஅவருக்கு திருக்கோவிலூர் உட்கோட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்