< Back
மாநில செய்திகள்
முத்தால பரமேஸ்வரி அம்பாள் தேரோட்டம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

முத்தால பரமேஸ்வரி அம்பாள் தேரோட்டம்

தினத்தந்தி
|
18 Feb 2023 6:45 PM GMT

ராமநாதபுரத்தில் முத்தால பரமேஸ்வரி அம்பாள் தேரோட்டம் நடந்தது.

ராமநாதபுரம் முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்த போது எடுத்த படம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்