< Back
மாநில செய்திகள்

கரூர்
மாநில செய்திகள்
திருவிளக்கு பூஜை

29 Sept 2023 12:26 AM IST
திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
புரட்டாசி மாத பவுர்ணமியைெயாட்டி நேற்று கரூர் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தியபோது எடுத்த படம்.