< Back
மாநில செய்திகள்
திருவிளக்கு பூஜை
விருதுநகர்
மாநில செய்திகள்

திருவிளக்கு பூஜை

தினத்தந்தி
|
27 Sept 2023 2:39 AM IST

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விருதுநகர் பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்