< Back
மாநில செய்திகள்
கோவிலில் திருவிளக்கு பூஜை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவிலில் திருவிளக்கு பூஜை

தினத்தந்தி
|
11 April 2023 6:45 PM GMT

குலையன்கரிசல் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே குலையன்கரிசலில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண்கள் அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து துதி பாடல்கள் பாடினார்கள். நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர

மேலும் செய்திகள்