< Back
மாநில செய்திகள்
ராமர் கோவிலில் திருவிளக்கு பூஜை
சிவகங்கை
மாநில செய்திகள்

ராமர் கோவிலில் திருவிளக்கு பூஜை

தினத்தந்தி
|
14 Oct 2023 12:15 AM IST

ராமர் கோவிலில் பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அண்ணா நகர் பகுதியில் உள்ளராமர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டு புரட்டாசி மாதம் கடைசி வாரம் ராமர் பட்டாபிஷேக விழா மற்றும் சிறப்பு அன்னதான விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இன்று நடை பெற உள்ள ராமர் பட்டாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று இரவு ராமர் கோவில் முன்பு சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துஅ கொண்ட திருவிளக்கு நடைபெற்றது. தொடர்ந்து இன்று ராமருக்கு பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்