< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
|17 Jan 2023 12:30 AM IST
திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
பெரம்பலூரில் திருவள்ளுவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தமிழ் சங்கம் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் உருவப்படத்திற்கு அச்சங்கத்தினர், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.