< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் திருக்கல்யாணம்
|5 March 2023 1:47 AM IST
மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில் மாசி பெருந்திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.
மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில் மாசி பெருந்திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்ேபாது மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் சுவாமி- மத்தியபுரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.