< Back
மாநில செய்திகள்
திருக்கல்யாணம்
விருதுநகர்
மாநில செய்திகள்

திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
1 May 2023 1:37 AM IST

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிவகாசி தொழிற்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்