< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
திருக்கல்யாணம்
|6 April 2023 1:57 AM IST
ரெங்க மன்னாருடன், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண விழா நடைபெற்றது. அப்போது ரெங்க மன்னாருடன், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.