< Back
மாநில செய்திகள்
திருக்கல்யாணம்
விருதுநகர்
மாநில செய்திகள்

திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
6 April 2023 1:05 AM IST

வள்ளி, முருகன், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி, முருகன், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்