< Back
மாநில செய்திகள்
திருக்கல்யாணம்
விருதுநகர்
மாநில செய்திகள்

திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
11 July 2022 12:58 AM IST

ஆனி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் சொக்கநாதர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவையொட்டி மீனாட்சி, சொக்கநாதருக்கு திருமணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்