< Back
மாநில செய்திகள்
திருக்கல்யாணம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
23 July 2023 12:11 AM IST

திருவரங்குளத்தில் உள்ள அரங்குளநாதர்-பெரியநாயகி அம்பாளுக்கு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது

திருவரங்குளத்தில் சோழர் காலத்து சுயம்புலிங்க பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. ஆடிப்பூர திருவிழாவின் 9-ம் நாளான நேற்று கோவில் வசந்த மண்டபத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.திருவரங்குளத்தில் சோழர் காலத்து சுயம்புலிங்க பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. ஆடிப்பூர திருவிழாவின் 9-ம் நாளான நேற்று கோவில் வசந்த மண்டபத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்