< Back
மாநில செய்திகள்
திருஞானசம்பந்தர் குருபூஜை விழா
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

திருஞானசம்பந்தர் குருபூஜை விழா

தினத்தந்தி
|
19 May 2022 8:05 PM GMT

திருஞானசம்பந்தர் குருபூஜை விழா

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருஞானசம்பந்தருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து திருவடிக்குடில் சுவாமிகள், திருவானைக்காவல் சாந்தகுமாரி ஆகியோர் பேசினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இறைப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்